ta_obs-tn/content/49/12.md

2.1 KiB

நல்ல செயல்கள் உன்னை இரட்சிக்க முடியாது

அதாவது, "நல்ல காரியங்களைச் செய்வதால் உங்கள் பாவங்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது" அல்லது, "உங்கள் பாவங்களுக்கான தண்டனையிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் எதையும் செய்ய முடியாது."

உங்களுடைய பாவங்களை கழுவ

அதாவது, "உங்கள் பாவங்களை முற்றிலுமாக நீக்குவது" அல்லது, "உங்கள் பாவங்களை நீக்கி உங்களை தூய்மைப்படுத்துவது." இது தேவனால் ஆவியில் ஜனங்களுடைய பாவங்களை முற்றிலுமாக சுத்திகரிப்பது மாறாக. உடலைக் கழுவுதல் என்று அர்த்தமல்ல.

உனக்காக

அதாவது, “உன்னுடைய இடத்தில்.”

அவரை மறுபடியும் உயிரோடு எழுப்பியது

இதை "அவரை மறுபடியும் உயிரடைய செய்தது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்