ta_obs-tn/content/49/10.md

2.5 KiB

உன்னுடைய பாவத்தினால்

இதை "நீங்கள் பாவம் செய்ததினால்" என்றும் மொழிபெயர்க்கலாம். இது எல்லா ஜனங்களையும் குறிக்கிறது என்பதை தெளிவுபடுத்துவதற்காக, சில மொழிகளுக்கு இதை மொழிபெயர்ப்பது இன்னும் தெளிவாக இருக்கலாம், "எல்லா மனிதர்களும் பாவம் செய்ததினால், எல்லோரும் குற்றவாளிகள், அவர்கள் யாவரும் மரணத்திற்கு தகுதியானவர்கள்."

தேவன் கோபமடைய வேண்டும்

இதை "தேவன் கோபப்படுவது நியாயம் தான்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

அவருடைய கோபத்தை ஊற்றியது

அதாவது, "அவருடைய கோபத்தை காட்டியது" அல்லது, "அவரது கோபங்கள் அனைத்தையும் வைத்தார்" அல்லது, "கோபமாக மட்டுமே இருந்தார்."

உங்களுடைய தண்டனையை ஏற்றுக்கொண்டது

இதை "உங்களுக்கு பதிலாக தண்டிக்கப்பட்டது" அல்லது "உங்கள் பாவத்திற்காக தண்டிக்கப்பட்டது" என்றும் மொழிபெயர்க்கலாம். இது அனைவருக்கும் பொருந்தும் என்பதை தெளிவுபடுத்துவதற்காக, "அனைவரின் பாவத்திற்கும் தண்டிக்கப்பட்டது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்