ta_obs-tn/content/49/09.md

1.8 KiB

அவருடைய ஒரேபேறான குமாரனை தந்தார்

இதை, "அவருடைய ஒரேபேறான குமாரனை உலகின் பாவத்திற்கு பலியாகக் கொடுத்தார் அல்லது "அவருடைய ஒரே மகனை எங்கள் பாவங்களுக்காக பலியாகக் கொடுத்தார்." என்று மொழிபெயர்க்கலாம்.

விசுவாசிக்கிற யாவரும்

இதை "நம்புகிற எவரும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

இயேசுவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் செய்த பாவங்களுக்காக தண்டிக்கப்படாமல் நித்தியமாக தேவனோடு என்றென்றும் வாழ்வான்

இதை "இயேசுவை விசுவாசிக்கிற எவனும் அவனுடைய பாவங்களுக்காக தேவனால் தண்டிக்கப்பட மாட்டான், அதோடு என்றென்றும் தேவனோடு என்றென்றும் வாழுவான்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்