ta_obs-tn/content/48/09.md

1.7 KiB

எகிப்தில் அனுப்பின கடைசி வாதை

அதாவது, "எகிப்தில் இறுதியாக பேரழிவு வர காரணமாக அமைந்தது." எகிப்தியரின் முதல் குமாரர்களை மரிக்கச் செய்தது பத்தாவது வாதை ஆகும்.

ஒரு பூரண ஆட்டுக்குட்டி

அதாவது, “ஒரு பழுதும் இல்லாத.”

அதின் இரத்தம்

அதாவது, “ஆட்டுக்குட்டியின் இரத்தம்.”

வாசல் நிலைகள்

கதவின் நிலைகள் தெரியாவிட்டால், இதை "கதவுகள்" என்று மொழிபெயர்க்கலாம்.

பஸ்கா

இதை "கடந்து சென்றது" அல்லது "சென்றது" என்றும் மொழிபெயர்க்கலாம். "பஸ்கா" எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதோடு இது எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் நீங்கள் சேர்க்க விரும்பலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்