ta_obs-tn/content/48/04.md

1.8 KiB

சாத்தானுடைய தலையை நசுக்குவது

இதை "சாத்தானின் தலையில் மிதித்து தரையோடு அடித்து நொறுக்கு" அல்லது "சாத்தானின் தலையை மிதித்து நொறுக்கு" என்று மொழிபெயர்க்கலாம். ஒரு நபர் பாம்பின் தலையை மிதித்து நசுக்குவது போன்றது. தலை முற்றிலுமாக நசுக்கப்பட்டு, பாம்பு இறந்துவிட்டது, எனவே பாதிப்பில்லாதது.

அவருடைய குதிகாலை காயப்படுத்துவது

தரையில் ஒரு பாம்பு ஒருவரின் காலைக் கடிப்பது போன்றது. இந்த விஷயத்தில், சாத்தான் மேசியாவை துன்பப்படுத்துவான், ஆனால் அவரை தோற்கடிக்க மாட்டான்.

மறுபடியும் உயிரோடு எழுப்புவது

அதாவது, “மறுமடியும் உயிர்கொடுப்பது.”

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்