ta_obs-tn/content/47/13.md

1.4 KiB

நகரத்தின் தலைவர்கள்

இது "நகரத்தின் அதிகாரிகள்" அல்லது "நகரத்தின் அரசு அதிகாரிகள்" என்பதைக் குறிக்கிறது.

தொடர்ந்து இயேசுவைக்குறித்து நற்செய்தி பரவியது

அதாவது, "அதிகமான இடங்களில் ஜனங்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்."

சபை தொடர்ந்து வளர்ந்தது

அதாவது, "அதிகமான ஜனங்கள் திருச்சபையின் ஒரு பகுதியாக மாறிக்கொண்டிருந்தனர்" அல்லது "அதிகமான ஜனங்கள் இயேசுவை விசுவாசித்தார்கள்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்