ta_obs-tn/content/47/11.md

2.6 KiB

இரட்சிக்கப்படும்படிக்கு

இதை "என் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்காக" அல்லது “தேவன் என் பாவங்களிலிருந்து என்னைக் காப்பாற்றுவார்" என்றும் மொழிபெயர்க்கலாம். இங்கே கேள்வி பூகம்பத்தை ஏற்படுத்திய தேவனால் தண்டிக்கப்படுவதிலிருந்து இரட்சிப்பைக் குறிக்கிறது.

தலைவன் இயேசுவை விசுவாசித்தான்

இது சிறைச்சாலையின் அதிகாரி மற்றும் அவனுடைய குடும்பத்தினரைக் குறிக்கிறது, அவர்கள் அனைவரும் பின்பு ஞானஸ்நானம் பெற்றனர். பவுல் அவர்களோடு பேசுகிறான் என்பதைக் குறிக்க சில மொழிகள் வேறு முறையைப் பயன்படுத்தலாம்.

நீயும் உன்னுடைய குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள்

இதை "உங்கள் பாவங்களுக்கான நித்திய தண்டனையிலிருந்து தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் இரட்சிப்பார்" என்றும் மொழிபெயர்க்கலாம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இரட்சிப்பு என்பது ஆவியினாலானது, சரீரபிரகாரமானது அல்ல என்பது தெளிவாகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்