ta_obs-tn/content/47/05.md

1.5 KiB

ஒரு நாள்

இந்த வாக்கியத்தில் கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடவில்லை. ஒரு உண்மையான கதையைச் சொல்லத் தொடங்க பல மொழிகள் இதேபோன்ற வழியைக் கொண்டுள்ளன.

அவளிடத்தில் திரும்பி

அதாவது, "திரும்பி அவளைப் பார்த்து."

இயேசுவின் நாமத்தில்

அதாவது, "இயேசுவின் அதிகாரத்தால்." இயேசுவின் அதிகாரம் காரணமாக, பிசாசை வெளியேறும்படி பவுலுக்கு கட்டளையிட முடிந்தது.

அவளை விட்டு வெளியே வா

அதாவது, “அவளை விடு”, அல்லது, ”அவளை விட்டுப் போ.”

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்