ta_obs-tn/content/46/10.md

3.2 KiB

ஒரு நாள்

இந்த வாக்கியம் கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடவில்லை. ஒரு உண்மையான கதையைச் சொல்லத் தொடங்க பல மொழிகள் இதேபோன்ற வழியைக் கொண்டுள்ளன.

எனக்காக பிரித்தெடுப்பது

இந்த வாக்கியத்தை "பவுல் மற்றும் பர்ணபாவையும் நான் என்னுடைய விசேஷமான வேலையை செய்யும்படிக்கு தெரிந்துகொண்டேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

சபை

இதை "விசுவாசிகள்" அல்லது "கிறிஸ்தவர்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்

இதை, " அவர்கள்மீது கைகளை வைத்து பரிசுத்த ஆவியின் வல்லமையையும் அதிகாரத்தையும் பெற ஆசீர்வதித்தார்கள்" அல்லது "ஆவியின் ஒற்றுமையின் அடையாளமாக அவர்கள் மீது கை வைக்கவும்" என்றும் மொழிபெயர்க்கலாம். சில மொழிகள் தங்கள் கைகளை வைத்தார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கும். அப்படியானால், அவர்கள் தலையில், தோளில் அல்லது முதுகில் கைகளை வைத்தார்கள் என்று நீங்கள் கூறலாம்.

அவர்களை வெளியே அனுப்பினார்கள்

அதாவது, "அவர்களை அனுப்பி வைத்தது" அல்லது, "அவர்களின் வழியாக அவர்களை அனுப்பியது."

வேதாகமத்திளிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்