ta_obs-tn/content/46/09.md

1.7 KiB

அந்தியோகியா பட்டணத்தில்

இது நவீன நாடான துருக்கியின் தெற்கு முனையிலும், சிரியாவோடு அதன் எல்லைக்கு அருகிலும், மத்திய தரைக்கடல் கடலுக்கு அருகிலும் அமைந்துள்ள ஒரு பழங்கால நகரமாகும். இது எருசலேமுக்கு வடமேற்கே 450 மைல் தொலைவில் இருந்தது.

சபைகளை திடப்படுத்துதல்

இது "தேவாலயங்களை ஆவிக்குரிய காரியங்களில் வளர உதவி செய்வது" அல்லது "இயேசுவில் உள்ள விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் வலுவாக வளர உதவுவது" அல்லது "ஜனங்கள் இயேசுவை இன்னும் உறுதியாக விசுவாசிக்க உதவியது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்