ta_obs-tn/content/46/04.md

1.9 KiB

ஆனால் அனனியா கூறியது

"ஆனால்" என்ற வார்த்தை ஏன் இங்கே பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றால், "ஆனால் அனனியா பயந்துவிட்டான், எனவே அவன் கூறினான்." என்று இதை மொழிபெயர்க்கலாம்.

தேவன் அவனுக்கு பதில் தந்தார்

தேவன் ஏன் இதை சொன்னார் என்பதை தெளிவுபடுத்துவதற்காக, "அனனியாவுக்கு உறுதிபடுத்த, தேவன் சொன்னார்" என்று இதை மொழிபெயர்க்கலாம்.

என்னுடைய நாமத்தை சொல்ல

அதாவது, "என்னைப் பற்றி போதிக்க" அல்லது, "என்னைத் தெரியப்படுத்துவதற்கு."

என்னுடைய நாமத்திற்காக

அதாவது, "எனக்காக" அல்லது, "என் காரணமாக" அல்லது, "அவர் எனக்கு உதவி செய்வதால்" அல்லது, "அவர் என்னைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிப்பதால்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்