ta_obs-tn/content/45/03.md

1.8 KiB

இந்தக் காரியங்கள் உண்மைதானா?

அதாவது, "உனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா?" அல்லது, "இந்த மக்கள் உன்னைக் குறித்துச் சொல்லும் விஷயங்கள் உண்மையா?" அல்லது, "நீ மோசேயையும் தேவனையும் பற்றி தவறான விஷயங்களைச் சொன்னது உண்மையா?"

எப்போதும் பரிசுத்த ஆவியானவரைபுறக்கணிப்பது

அதாவது, "எப்போதும் பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படியாமலிருப்பது" அல்லது "எப்போதும் பரிசுத்த ஆவியானவருக்கு செவிகொடுக்க மறுப்பது."

உங்களுடைய முன்னோர்கள்

இதை “இஸ்ரவேலின், "உங்கள் முன்னோர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்