ta_obs-tn/content/45/01.md

1.7 KiB

ஆரம்பகால சபை

அதாவது, "சபை முதலில் தொடங்கியபோது."

நல்ல வரவேற்பு இருந்தது

இதை "ஜனங்களால் நன்கு என்று கருதப்பட்டது" என்று மொழிபெயர்க்கலாம். சில மொழிகள் இதை "நல்ல பெயரைக் கொண்டிருந்தன" என்று மொழிபெயர்க்கலாம்.

முழுவதுமாக பரிசுத்த ஆவியினாலும் ஞானத்தினாலும்

இதை "பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் அவருடைய ஞானத்தினாலும் இருந்தது, அதிக ஞானமும் இருந்தது" அல்லது "பரிசுத்த ஆவியானவர் மிகவும் ஞானமுள்ளவராயிருந்தார்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

உறுதிப்படுத்துவது, அல்லது காரணமாகக் கொண்டு

அதாவது, "ஏன் உறுதியான காரணங்களைக் கொடுத்தார்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்