ta_obs-tn/content/44/09.md

2.5 KiB

ஆச்சரியமடைந்தனர்

அதாவது, "மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்" அல்லது, "பிரமித்தார்கள்."

சாதாரண

அதாவது, "பொது" அல்லது, "கீழ் வர்க்கம்." பேதுருவும் யோவானும் சாதாரண மீனவர்கள்.

படிக்காதவர்கள்

அதாவது, "முறையான கல்வி இல்லாதவர்கள்." இதை "மதங்களுக்கான பள்ளிக்குச் செல்லாதவர்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

பின்பு அவர்கள் நினைத்தனர்

இதை, "ஆனால் பின்பு அவர்கள் அதைப் பற்றி யோசித்தனர்." என்று மொழிபெயர்க்கலாம்.

இயேசுவோடு கூட இருந்தவர்கள்

இதை "இயேசுவோடு நேரத்தை செலவிட்டது" அல்லது "இயேசுவால் கற்பிக்கப்பட்டது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

அவர்களை மிரட்டின பின்பு

இயேசுவைப் பற்றி ஜனங்களுக்கு தொடர்ந்து பிரசங்கித்தால் பேதுருவையும் யோவானையும் தண்டிப்போம் என்று தலைவர்கள் எச்சரித்தார்கள்.

அவர்களை போக விடுவது.

அதாவது, “அவர்கள் போவதற்கு அனுமதிப்பது.”

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்