ta_obs-tn/content/42/11.md

1.6 KiB

உங்கள்மேல் வருகிறது

அதாவது, "உங்கள் மீது இருக்கிறது" அல்லது, "உங்கள் மேல் வருகிறது."

ஒரு மேகம் அவரை அவர்களுடைய பார்வையிலிருந்து மறைத்தது

இதை "அவர் ஒரு மேகத்திற்குள் மறைந்துவிட்டார்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

தேவனுடைய வலதுபக்கத்தில்

இதை "தேவனுடைய வலது பாரிசத்தில்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

எல்லாவற்றின்மேலும்

அதாவது, “எல்லாவற்றின்மீதும்.”

வேதத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்