ta_obs-tn/content/42/10.md

2.5 KiB

வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதை "தேவன் வானத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார்" அல்லது "வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தின்மேலும் முழு அதிகாரம் தேவன் எனக்கு கொடுத்திருக்கிறார்" அல்லது "பரலோகத்திலும், பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் உள்ளது" என்றும் மொழிபெயர்க்கலாம்."

எல்லா ஜனத்தையும் என்னுடைய சீஷராக்குங்கள்

அதாவது, "எல்லா ஜனங்களையும் என்னுடைய சீஷர்களாக மாற்றுங்கள்."

நாமத்தில்

இந்த வாக்கியம் இரண்டையும் குறிக்கிறது, "அதிகாரத்தினால்" மற்றும் "அதிகாரத்தின் கீழ்". "நாமம்" என்ற வார்த்தையை உங்கள் மொழியில் இந்த வழியில் புரிந்து கொள்ள முடிந்தால் அதை மொழிபெயர்ப்பதைக் கவனியுங்கள். இந்த வாக்கியத்தை "பிதாவின் நாமத்திலும், குமாரனின் நாமத்திலும், பரிசுத்த ஆவியின் நாமத்திலும்" என்று மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்