ta_obs-tn/content/38/15.md

1.6 KiB

சேவகர்கள் இயேசுவை கைது செய்தபோது

அதாவது, "வீரர்கள் இயேசுவைக் கைது செய்யும் போது."

அவனுடைய கத்தியை எடுத்து

அதாவது, "அவன் கொண்டுபோன கத்தியை வெளியே எடுத்தான்."

நான் என் பிதாவுக்கு நிச்சயம் செவிகொடுக்க வேண்டும்

அதாவது, "நான் அதைச் செய்ய மாட்டேன், ஏனென்றால் நான் என் பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து என்னை கைது செய்ய அனுமதிக்க வேண்டும்."

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்