ta_obs-tn/content/38/14.md

1.7 KiB

வந்து

சில மொழிகள் "சென்று" என்று சொல்ல விரும்பலாம்.

வாழ்த்துதல்

இதை "ஹலோ" அல்லது "சமாதானம்" அல்லது "நல்ல மாலை வணக்கம்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

அடையாளம்

அதாவது, “அறிகுறி.”

நீ என்னை முத்தத்தினால் காட்டிக்கொடுக்கிறாயா?

அதாவது, "நீ உண்மையாகவே என்னை முத்தத்தினால் காட்டிக்கொடுக்கிறாயா?" இந்த கேள்விக்கு இயேசு பதில் எதிர்பார்க்கவில்லை. எனவே சில மொழிகள் இதை ஒரு அறிக்கையாக மொழிபெயர்க்கும், அதாவது "நீ என்னை முத்தமிடுவதன் மூலம் என்னைக் காட்டிக்கொடுகிறாய்!" அல்லது, "என்னை முத்தமிட்டு அதன்மூலம் உன்னுடைய துரோகத்தை இன்னும் அதிகமாக்குகிறாய்!"

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்