ta_obs-tn/content/38/05.md

2.6 KiB

ஒரு பாத்திரம்

அதாவது, "ஒரு குவளை" அல்லது, " தயாரிக்கப்பட்ட திராட்சைரசம் நிறைந்த ஒரு கோப்பை ."

இதை குடியுங்கள்

அதாவது, "இந்த பாத்திரத்தில் உள்ளதைக் குடிக்கவும்" அல்லது "இந்த கோப்பையில் இருந்து குடிக்கவும்." கோப்பையில் உள்ள பானம் திராட்சைகளிலிருந்து தயாரிக்கப்பட்டது, அதினால் அது ஆழமான சிவப்பு நிறத்தைக் கொண்டிருந்தது.

இரத்த்தினாலான புதிய உடன்படிக்கை

இதை "புதிய உடன்படிக்கைக்குரிய இரத்தம்" அல்லது "புதிய உடன்படிக்கைக்கு அடிப்படையான இரத்தம்" என்று மொழிபெயர்க்கலாம்.

சிந்தப்படுகிறது

இதை "என் உடலில் இருந்து வெளியேறும்" அல்லது "நான் இரத்தம் சிந்துவேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

பாவ மன்னிப்புகென்று

அதாவது, "ஜனங்கள் செய்த எல்லா பாவங்களுக்கும் தேவன் அவர்களை முழுமையாக மன்னிக்க முடியும்."

என்னை நினைவுகூரும்படி

அதாவது, "என்னைக் கொண்டாடு" அல்லது, "என்னை நினைவுகூருங்கள்." இது "குறிப்பாக என்னை மையமாகக் கொள்ளுங்கள்" அல்லது "என்னை நினைப்பூட்டுவது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்