ta_obs-tn/content/38/04.md

1.9 KiB

கொண்டாடியது அல்லது சந்தோஷமாக இருந்தது

அதாவது, “கொண்டாடினபோது”.

அப்பத்தை எடுத்து

இதை "ஒரு துண்டு அப்பத்தை எடுத்தது" அல்லது "ஒரு தட்டையான ரொட்டியை எடுத்தது" என்று மொழிபெயர்க்கலாம்.

அதை பிட்டு

சில மொழிகளில் "அதை துண்டுகளாக பிட்டு" அல்லது "பாதியாக கிழித்து" அல்லது "அதன் ஒரு பகுதியை எடுத்து" என்று சொல்ல வேண்டும்.

உங்களுக்காக கொடுக்கபடுகிறது

இதை "நான் உங்களுக்காக தருகிறேன்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

என்னை நினைவுகூறும்படி இதை செய்யுங்கள்

அதாவது, "நான் உங்களுக்காக என்ன செய்கிறேன் என்பதை உங்களுக்கு நினைவூட்டுவதற்கான ஒரு வழியாக இதைச் செய்யுங்கள்." இயேசு அவருடைய மரணத்தைக் குறிப்பிடுகிறார், அது விரைவில் நடக்கும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்