ta_obs-tn/content/36/04.md

1.4 KiB

தாங்கும் இடங்கள்

இதை "குறுகிய குடிசை" அல்லது "தோட்டத்திற்குள் இருக்கும் குடிசைகள்" அல்லது "கூடாரங்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம். இது வருடாந்திர யூத விடுமுறையின் சமயத்தில் மரக் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் தற்காலிக தங்குமிடங்களைக் குறிக்கிறது.

அவர் என்ன பேசினார் என்று தெரியவில்லை

அதாவது, "என்ன நடக்கிறது என்று புரியாமல் பேசிக் கொண்டிருந்தார்" அல்லது, "அவர் மிகவும் உற்சாகமாக இருந்ததினால் சிந்திக்காமல் பேசினார்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்