ta_obs-tn/content/35/12.md

2.4 KiB

பொதுத் தகவல்

இயேசு கதையைத் தொடர்கிறார்

ஒரு சிறிய ஆடு

ஒரு சிறிய ஆடு கொளுத்தக் கன்றை விட குறைவான மக்கள் தான் சாப்பிட முடியும், அவ்வளவு மதிப்புடையதாக இருக்காது. தனது தந்தை பாவம் செய்த இளைய மகனை விட தன்னை நன்றாக நடத்தி இருக்க வேண்டும் என்று மூத்த குமாரன் குற்றம் சாட்டினான்.

உம்முடைய இந்த மகன்

இது மூத்த மகன் கோபமாக இருந்ததைக் காட்டுகிறது. இது அவனுடைய தம்பியை நிராகரித்ததையும், பாவம் மகனை மீண்டும் வரவேற்பதற்காக அவனுடைய தந்தை சென்றபோது இளைய மகன் தடுத்ததை இது காட்டுகிறது. பிற மொழிகளிலும் இந்த விஷயங்களை சொல்வதற்காக மறைமுக வழி இருக்கலாம்.

உம்முடைய பணத்தை வீணடித்து

அதாவது, "நீர் அவனுக்குக் கொடுத்த பணத்தை வீணடித்தான்" அல்லது "உம்முடைய செல்வத்தை விழுங்கிவிட்டான்." முடிந்தால், சகோதரனின் கோபத்தைக் காட்டும் ஒரு வெளிப்பாட்டைப் பயன்படுத்தவும்.

கொழுத்தக் கன்றை அடித்தது

அதாவது, "ஒரு விருந்திற்காக கொழுத்தக் கன்றை சமைப்பது."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்