ta_obs-tn/content/35/09.md

2.4 KiB

பொதுத் தகவல்

இயேசு கதையைத் தொடர்கிறார்

பழுதற்ற கன்று

இதை "கொளுத்த கன்று" என்றும் மொழிபெயர்க்கலாம். இது கன்றுக்குட்டியாக இருந்தது, அதனால் சமைக்கும்போது அது சிறந்த சுவை தரும்.

என்னுடைய குமாரன் மரித்தான், ஆனாலும் இப்போது உயிர்த்தான்!

அதாவது, " என்னுடைய குமாரன் மரித்தான், ஆனாலும் இப்போது உயிர்த்தான்!" அல்லது, "என் மகன் இறந்துவிட்டதைப் போல நான் துக்கமடைந்தேன், ஆனால் இப்போது நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் அவன் மீண்டும் உயிரோடு வந்ததைப் போல!" தனது மகன் வீட்டிற்கு வந்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதைக் காட்ட தந்தை இந்த வெளிப்பாட்டைப் பயன்படுத்துகிறார்.

அவன் காணாமற்போனான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்!

அதாவது, " அவன் காணாமற்போனான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்!." என் மகன் திரும்பவும் வீட்டிற்கு வந்திருப்பது தகப்பனுக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்பதையும் இந்த வெளிப்பாடு காட்டுகிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்