ta_obs-tn/content/35/07.md

1.4 KiB

பொதுத் தகவல்

இயேசு கதையைத் தொடர்கிறார்

இன்னும் தூரத்தில் இருக்கையில்

இதை "அவனுடைய தந்தையின் வீடு பார்க்கும் தூரத்தில் இருந்தது, ஆனால் தூரத்தில் தான் இருந்தது" என்றும் மொழிபெயர்க்கலாம். மகன் தனது தந்தையின் வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருந்தான், ஆனால் வீட்டின் பெரும்பாலான மக்கள் அவனைப் பார்த்திருக்க மாட்டார்கள். அவன் இன்னும் வேறு நாட்டில் இருந்ததைப் போல இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மனதுருகி

அதாவது, "ஆழ்ந்த அன்பையும் பரிதாபத்தையும் உணர்வது."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்