ta_obs-tn/content/35/05.md

2.0 KiB

பொதுத் தகவல்

இயேசு கதையைத் தொடர்கிறார்

கடுமையான பஞ்சம் ஏற்பட்டது

அதாவது, "மிகக் குறைவான உணவு இருந்தது." சில மொழிகளில் இது "கடுமையான பஞ்சம் இருந்தது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

உணவு வாங்குவதற்கு கூட பணம் இல்லை

பஞ்சம் காரணமாக, உணவு மிகவும் விலைஉயர்ந்ததாக இருந்தது , உயர்ந்ததாக இருந்தது ஏற்கனவே தனது பணத்தை முழுவதுமாக செலவிட்டான்.

வேலை

இது பணத்திற்காக வேறு ஒருவரிடம் அவன் செய்யும் வேலையைக் குறிக்கிறது. இது தெளிவாக இல்லை என்றால், இந்த வாக்கியம் "கொஞ்சம் பணம் சம்பாதிப்பதற்காக, அவன் ஒரே வேலையை செய்தான்" என்று தொடங்கலாம்.

பன்றிகளை மேய்ப்பது

அதாவது, "பன்றிகளுக்கு உணவு கொடுப்பது." அந்த காலத்தில் மிக தரக்குறைவான வேலைகளில் ஒன்றாக இது கருதப்பட்டிருக்கும். குறைந்த நிலை வேலைகளுக்கு உங்கள் மொழியில் ஒரு குறிப்பிட்ட சொல் இருந்தால், அந்த வார்த்தையைப் பயன்படுத்தவும்.