ta_obs-tn/content/34/10.md

2.2 KiB

அவனே நீதிமானாக என்னப்பட்டான்

அதாவது, "அவன் ஒரு நீதிமானாக என்னப்பட்டான்." வரி வசூலிப்பவன் பாவியாக இருந்தபோதிலும், அவனுடைய மனத்தாழ்மையும் மனந்திரும்புதலும் தேவன் அவன்மேல் இரக்கம் செய்ய உதவியது.

தாழ்த்துகிறது

இது "தாழ்ந்த நிலையை கொடுக்கும்" அல்லது "முக்கியமானதாக இருக்காது" என்றும் மொழிபெயர்க்கலாம். இதை "கீழே கொண்டு வரும்" என்று அடையாளப்பூர்வமாக மொழிபெயர்க்கலாம்.

உயர்த்தப்படுவது

அதாவது, "ஒரு உயர் பதவியை வழங்கும்" அல்லது, "கவுரவிப்பது."

அவனை தாழ்த்துவது

அதாவது, "ஒரு தாழ்மையான முறையில் நடந்து கொள்ளத் முடிவு செய்வது" அல்லது, "தன்னைப் பற்றி ஒரு தாழ்மையான மனப்பான்மை உள்ளது."

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்