ta_obs-tn/content/34/09.md

2.2 KiB

பொதுத் தகவல்

இயேசு கதையைத் தொடர்கிறார்

தூரத்தில் நின்று

இதை “தூரத்தில் நின்று” அல்லது “தள்ளி நின்று”.என்றும் மொழிபெயர்க்கலாம்.

வானத்தை பார்க்ககூட முடியாமல்

"கூட" என்ற வார்த்தை தேவனிடம் ஜெபிக்கும்போது ஜனங்கள் பொதுவாக பரலோகத்தை நோக்கியதாகக் குறிக்கிறது, ஆனால் இந்த மனிதன் தனது பாவத்தைக் குறித்து வெட்கப்படுவதால் அப்படி செய்யவில்லை.

தன்னுடைய மார்பில் அடித்துக்கொண்டு புலம்பினான்

இதை, "அவனுடைய வருத்தத்தின் காரணமாக, அவன் தனது மார்பில் அடித்துக்கொண்டு" அல்லது, "அவன் துக்கத்தில் நெஞ்சில் அடித்துக்கொண்டான்." மற்ற காரணங்களுக்காக அவன் மார்பில் அடித்தால் மக்கள் இதைப் புரிந்துகொள்வது கடினம் எனவே, இதை இப்படியும் மொழிபெயர்க்கலாம், "அவன் தனது விரக்தியைக் காட்டினான்." என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்