ta_obs-tn/content/33/08.md

2.0 KiB

பொதுத் தகவல்

இயேசு தொடர்ந்து கதையை விளக்குகிறார்.

முற்கலுள்ள நிலம்

33:04 ல் இந்த வார்த்தையை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.

ஒருவன்

33:06 ல் இதை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.

கவனமாக

அதாவது, "கவலைகள்" அல்லது, "தேவைகள்" அல்லது, "சிக்கல்கள்."

ஐசுவரியம்

அதாவது, "செல்வத்திற்கான ஆசை."

இன்பமான வாழ்க்கை

இதை "சந்தோஷமான விஷயங்களைச் செய்வது" அல்லது "இன்பத்தைத் தரும் விஷயங்களில் கவனம் செலுத்துதல்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

வழி மாறுவது

அதாவது, "சறுக்கு" அல்லது, "விழு" அல்லது, "மேற்கொள்வது". இந்த வாக்கியத்தை "தேவனை நேசிப்பதை நிறுத்துவது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

கனி கொடுக்காதது

அதாவது, "ஆவிக்குரிய பலனைத் தராது" அல்லது "தேவனுடைய ஆவியானவர் நடத்தும் வழியில் செல்லாமல் இருப்பது."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்