ta_obs-tn/content/33/07.md

1.5 KiB

பொதுத் தகவல்

இயேசு தொடர்ந்து கதையை விளக்குகிறார்.

கற்பாறை நிலம்

33:03 ல் இந்த வார்த்தையை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.

ஒருவன்

33:06 ல் இந்த ஒப்பீட்டை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.

சந்தோஷமாய் ஏற்றுக்கொள்பவன்

அதாவது, "அதை மகிழ்ச்சியுடன் நம்புவது" அல்லது, "அது உண்மை என்று மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்வது."

கீழ்படியாத அல்லது இடறுகிற

அதாவது, "இனி தேவனைப் பின்பற்றுவதில்லை அல்லது அவருக்குக் கீழ்ப்படிவதில்லை" அல்லது, "தேவனைப் பின்பற்றுவதோ அல்லது கீழ்ப்படிவதோ இல்லை."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்