ta_obs-tn/content/33/06.md

1.8 KiB

இந்த கதை சீஷர்களைக் குழப்பியது.

அதாவது, "சீஷர்களுக்கு இந்த கதை புரியவில்லை."

ஒருவன்

இது "ஒரு நபரைப் போன்றது" அல்லது "ஒரு நபரைக் குறிக்கிறது" அல்லது "ஒரு மனிதனைக் குறிக்கிறது" அல்லது "ஒரு நபரைப் பற்றி பேசுகிறது" என்னும் ஒப்பனை என்றும் மொழிபெயர்க்கலாம்.

வார்த்தையை அவனிடத்திலிருந்து எடுப்பது

இது "தேவனுடைய வசனத்தை எடுத்துச் செல்வது, அதை மறக்கச் செய்வது" அல்லது "வார்த்தையை அவனுடைய இருதயத்திலிருந்து திருடுவது, அதினால் அவன் அதை விசுவாசிக்க மாட்டான், இரட்சிக்கப்படமாட்டான்" என்றும் மொழிபெயர்க்கப்படலாம். நீங்கள் பின்வருவனவற்றையும் சேர்க்கலாம்: "பறவைகள் ஒரு பாதையில் விழும் விதைகளை சாப்பிடுவது போல."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்