ta_obs-tn/content/32/16.md

2.3 KiB

அவள் முழங்காலில் விழுந்தது

அதாவது, "விரைவாக மண்டியிட்டது."

இயேசுவுக்கு முன்பாக

அதாவது, “இயேசுவுக்கு முன்பு”.

மிகவும் பயந்து நடுங்கி

அதாவது, "பயத்தால் நடுங்குகியது" அல்லது, "அவள் பயந்து நடுங்குகிறாள்."

உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது.

இதை "உங்கள் விசுவாசத்தின் காரணமாக நீங்கள் குணமாகிவிட்டீர்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

சமாதானத்துடன் போ

மக்கள் ஒருவருக்கொருவர் வெளியேறும்போது இந்த பாரம்பரிய ஆசீர்வாதத்தைப் பேசினர். பிற மொழிகள் "பார்த்து போ", "தேவனுடன் செல்" அல்லது "அமைதி" போன்ற ஏதாவது சொல்லலாம். அதை மொழிபெயர்க்கும் மற்ற வழிகள், "நீங்கள் செல்லும்போது உங்களுக்கு அமைதி கொடுப்பது" அல்லது "போய், எங்களுக்கு இடையே எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்".

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்