ta_obs-tn/content/32/15.md

1.4 KiB

அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டது

இது "குணமாக்கும் வல்லமை அவரிடமிருந்து மற்றவருக்குள் செல்வது" அல்லது "அவருடைய வல்லமை ஒருவரை குணப்படுத்தியது" என்று மொழிபெயர்க்கப்படலாம். இதன் காரணமாக இயேசு எந்த வல்லமையையும் இழக்கவில்லை.

என்னை தொட்டது யார்? ஏன் அப்படி கேட்கிறீர்.

சில மொழிகளில், "உங்களை யார் தொடுகிறார்கள் என்று ஏன் கேட்டீர்?" போன்ற ஒரு மறைமுக வார்த்தையைப் பயன்படுத்துவது நல்லது. அல்லது, "உங்களைத் தொட்டது யார் என்று நீர் ஏன் யோசிக்கிறீர்?"

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்