ta_obs-tn/content/32/10.md

1.2 KiB

ஜனங்கள்

சில மொழிகள் "அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்" அல்லது " கினசரேத்து மக்கள்" என்று சொல்ல விரும்பலாம்.

பயந்து

"இயேசு செய்த காரியத்தால் பயந்தார்கள்" என்று சொல்வது நல்லது.

தயாராக இருப்பது

அதாவது, "தயாராகிக்கொண்டிருந்தது."

இயேசுவோடு போகும்படி கெஞ்சினான்

அதாவது, "இயேசுவோடு தானும் வர அனுமதிக்கும்படி கெஞ்சினான்" அல்லது, "இயேசுவுடன் அவனும் செல்ல முடியுமா என்று ஆர்வத்துடன் கேட்டான்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்