ta_obs-tn/content/32/06.md

2.3 KiB

சத்தமாக அழுது

அதாவது, "கூச்சலிட்டது" அல்லது, "சத்தமிடுவது."

உமக்கு என்னிடம் என்ன வேண்டும்

இந்த அர்த்தம், "நீர் என்னை என்ன செய்யப் போகிறீர்கள்?"

உன்னதமான தேவன்

அதாவது, "உன்னதமான தேவன்" அல்லது, "மிகவும் சர்வ வல்லமையுள்ள தேவன்" அல்லது, "மிகவும் சக்திவாய்ந்த தேவன்." இங்கே "உயர்ந்த" என்பதன் அர்த்தம் தேவனின்’ மகத்துவத்தைக் குறிக்கிறது. இது உயரத்தை அல்லது உயரமாக இருப்பதைக் குறிக்கவில்லை.

லேகியோன்

இது அசுத்த ஆவிகளின் பெயர், ஆனால் அநேக பிசாசுகள் என்பதையும் இது விவரிக்கிறது. பின் வரும் குறிப்பு உங்கள் மொழியில் அர்த்தத்தை தெளிவுபடுத்தினால் பெயரைப் பயன்படுத்தவும். இல்லையென்றால், நீங்கள் இந்த வார்த்தையை "இராணுவம்" அல்லது "கூட்டம்" அல்லது "ஆயிரக்கணக்கானவர்கள்" என்று மொழிபெயர்க்க வேண்டியிருக்கலாம்.

நாங்கள் அநேகர்

நாங்கள் பலர் - அதாவது, "எங்களில் பலர் இருக்கிறார்கள்" அல்லது, "நாங்கள் பல பிசாசுகள்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்