ta_obs-tn/content/31/08.md

1.9 KiB

இயேசுவும் பேதுருவும் படகில் ஏறினபோது, காற்று

"இயேசுவும் பேதுருவும் படகில் ஏறினார்கள், பின்னர் காற்று" என்று சொல்வது நல்லது.

இயேசுவை வணங்கியது

இதை "குனிந்து இயேசுவை வணங்கினார்கள்" என்று மொழிபெயர்க்கலாம். மரியாதை மற்றும் பயபக்தியால் யாரோ ஒருவருக்கு முன்னால் உடல் ரீதியாக தலைவணங்க வேண்டும் என்ற எண்ணம் இந்த வார்த்தைக்கு உண்டு.

உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன்

இதைச் சொல்வதற்கான மற்ற வழிகள், "நீர் உண்மையிலேயே தேவனுடைய குமாரன் தான்" அல்லது, "நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மை தான்."

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்