ta_obs-tn/content/31/07.md

1.3 KiB

அற்ப விசுவாசியே

இதை, “உனக்கு என் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை!" அல்லது, "நீ என்னை விசுவாசிக்கவில்லை!" என்று மொழிபெயர்க்கலாம்

ஏன் சந்தேகபட்டாய்?

அதாவது, "நீ என்னை சந்தேகிக்கப்பட்டிருக்கக் கூடாது!" அல்லது, "நீ என்னை முழுமையாக நம்பியிருக்க வேண்டும்." இது ஒரு உண்மையான கேள்வி அல்ல, ஆனால் இந்த மொழியில் ஒரு வலுவான கருத்தை கூற ஒரு வழி. பல மொழிகளில், இதை ஒரு அறிக்கையாக வெளிப்படுத்துவது சிறப்பாக செயல்படுகிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்