ta_obs-tn/content/29/09.md

1.7 KiB

பின்பு இயேசு சொன்னது

“அவருடைய சீஷர்களிடத்தில்” என்று மற்ற மொழிகளில் சேர்க்கப்படலாம்.

இது

மன்னிக்காத வேலைக்காரனை ராஜா தண்டித்த விதத்தை "இது" குறிக்கிறது 29:08.

பரலோகத்தின் என் பிதா

அதாவது, "பரலோகத்திலுள்ள என் பிதா." இயேசு பிதா தேவனிடம் தனது தனிப்பட்ட உறவை வெளிப்படுத்துகிறார்.

உன்னுடைய சகோதரன்

29:01 ல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.

உன் இருதயத்திலிருந்து

அதாவது, "நேர்மையுடன்" அல்லது, "உண்மையாக" அல்லது, "நியாயமாக" அல்லது, "நேர்மையாக."

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்