ta_obs-tn/content/29/08.md

1.8 KiB

பொதுத் தகவல்

இயேசு மேலும் தன் கதையை தொடர்ந்து

அந்த வேலைக்காரனை அழைத்து

அதாவது, "வேலைக்காரன் தன்னிடம் வரும்படி கட்டளையிட்டான்" அல்லது, "வேலைக்காரனை தன்னிடம் அழைத்து வரும்படி அவனுடைய காவலர்களுக்கு கட்டளையிட்டான்."

என்னிடத்தில் கெஞ்சினாய்

இதை "என்னிடம் கெஞ்சியது" அல்லது "சீக்கிரமாய் என்னை மனமுருகச்செய்தது" என்று மொழிபெயர்க்கலாம்.

நீ அதேபோல செய்திருக்க வேண்டும்

அதாவது, "நான் உன்னை மன்னித்தபடியே, உனக்குக் கடன்பட்டவனை நீ மன்னித்திருக்க வேண்டும்."

வீசினான்

அதாவது, "தனது காவலர்களை காவல் வைக்கும்படிக் கட்டளையிட்டார்." "எறிந்தது" முன்பு எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டது என்பதைக் கவனியுங்கள் 29:06.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்