ta_obs-tn/content/29/04.md

2.0 KiB

பொதுத் தகவல்

இயேசு மேலும் தன் கதையை தொடர்ந்து

அவனுடைய காலில் விழுந்து

அதாவது, "விரைவாக தரையில் மண்டியிட்டது." இது அவனது மனத்தாழ்மையையும், ராஜா அவனுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்தையும் காட்ட ஒரு வழியாகும். அவன் தற்செயலாக கீழே விழுந்தது போல் தெரியவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ராஜாவுக்கு முன்பாக

இதன் அர்த்தம், ராஜாவுக்கு முன்பாக

தயவாய் இருப்பது

அதாவது, "இரக்கமாக உணர்வது" அல்லது, "வருந்துவது." அடிமையாக விற்கப்பட்டால், வேலைக்காரனும் அவனுடைய குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை ராஜா அறிந்திருந்தான்.

அவனுடைய எல்லா கடனையும் மன்னிப்பது

இதை, "வேலைக்காரன் தான் ராஜாவுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்று ராஜா கூறினான்." என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்