ta_obs-tn/content/29/02.md

1.5 KiB

தேவனுடைய ராஜ்யத்தைப் போன்றது

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "ஜனங்களை தேவன் ஆட்சி செய்வதைப் போன்றது" அல்லது, "தேவன் மக்களை ஆளுகிறதைப் பற்றி சொல்வது."

இது இப்படிப்பட்ட ஒரு ராஜாவைப் போன்றது

இதை "ஒரு ராஜாவின் ராஜ்யம் போன்றது" அல்லது "ஒரு ராஜாவின் ஆட்சியுடன் ஒப்பிடலாம்" என்று மொழிபெயர்க்கலாம்.

தன்னுடைய வேலைக்காரர்களின் கணக்கை முடிப்பது

அதாவது, "அவனுடைய ஊழியர்கள் அவருக்குக் கொடுக்க வேண்டிய கடன்களைச் சேகரிகரிப்பது" அல்லது "அவனுடைய ஊழியர்கள் அவனிடமிருந்து கடன் வாங்கிய பணத்தை திரும்ப வாங்குவது."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்