ta_obs-tn/content/27/11.md

3.0 KiB

நியாப்பிரமாணத்தில் தேறினவன்

அதாவது,” நியாப்பிரமாணத்தில் தேறினவன்.” நீங்கள் . 27:01.ல் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்

மூன்று ஆண்கள்

அந்த மூன்று பேர்களில் ஒருவன் ஆசாரியன், மற்றவன் லேவியன் மற்றவன் சமாரியன்

அண்டை வீட்டுக்காரன்

27:02 ஐ விட அர்த்தத்தில் "அண்டை" என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்துகிறார். இங்கே "அயலான்]" என்பது எங்கள் உதவி தேவைப்படும் எவரையும் நாங்கள் சந்திப்பதைக் குறிக்கிறது.

அயலானாக இருந்தது

இதை "அண்டை வீட்டாராக நடந்துகொண்டார்" அல்லது "நண்பராக இருந்தார்" அல்லது "அன்பான முறையில் செயல்பட்டார்" என்றும் மொழிபெயர்க்கலாம். 27:02 மற்றும் 27:03 ல் "அண்டை" ஐ எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.

நீ போய் செய்

அதாவது, "நீங்களும் போய் செய்ய வேண்டும்" அல்லது, "இப்போது நீங்கள் செய்ய வேண்டும்." சமாரியன் செய்ததைப் போலவே செய்யும்படி நியாப்பிரமாணத்தில் தேறினவனிடத்தில் இயேசு கட்டளையிட்டார்.

அப்படியே செய்வது

அதாவது, "உங்கள் எதிரிகளைக்கூட நேசிக்கவும்." காயமடைந்த ஒரு மனிதனுக்கு உதவுவதை மட்டுமே "ஒரே" குறிக்கிறது என்று தெரியவில்லை.

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்