ta_obs-tn/content/27/10.md

1.7 KiB

பொதுத் தகவல்

இயேசு தொடர்ந்து கதை சொன்னார்.

அவனுடைய பயணத்தைத் தொடர்ந்தான்

இதை "அவனுடைய இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்கவும்" என்று மொழிபெயர்க்கலாம்.

பார்த்துக்கொள்ள

அதாவது, "யார் நிர்வகித்தனர்." இந்த நபர் இந்த உறைவிடத்திற்கு சொந்தமானவராக இருக்கலாம்.

அவனை பார்த்துக்கொள்

சில மொழிகளுக்கு, "தயவுசெய்து அவரை கவனித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்வது விரும்பத்தக்கதாக இருக்கலாம், இது ஒரு கண்ணியமான கோரிக்கை, ஒரு உத்தரவு அல்ல என்பது தெளிவாக இருக்க வேண்டும்.

செலவானதை திரும்ப செலுத்தினான்

இதை "நாம் திருப்பிச் செலுத்துவது" அல்லது "அந்த பணத்தை திருப்பிச் செலுத்து" அல்லது "திருப்பிக் கொடு" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்