ta_obs-tn/content/27/06.md

1.4 KiB

பொதுத் தகவல்

இயேசு தொடர்ந்து கதை சொன்னார்

பயணம் செய்ய நேர்ந்தது

அதாவது, "பயணம் செய்வது பொதுவான இயல்பு." ஆசாரியன் சாலையில் நடப்பதற்கு மட்டுமல்லாமல் வேறு ஊருக்குச் செல்வதற்காக பயணிப்பதால் சில மொழிகளுக்கு "நடை" என்பதை விட "பயணம்" போன்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.

ஒருவனை கண்டுகொள்ளாமல்

அதாவது, "ஒரு மனிதனுக்கு உதவவில்லை" அல்லது, "மனிதனுக்கு எந்த அக்கறையும் காட்டவில்லை."

போய்கொண்டே இருப்பது

அதாவது, “தொடர்ந்து சாலையில் பிரயாணம் செய்வது”.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்