ta_obs-tn/content/25/07.md

2.0 KiB

என்னை விட்டு போ

இதை "என்னை விட்டு விடு" அல்லது "என்னை விட்டு அந்தப்பக்கம் போ" என்றும் மொழிபெயர்க்கலாம்.

தேவனுடைய வார்த்தையில் அவர் தம்முடைய ஜனங்களுக்குக் கட்டளையிடுகிறார், அதாவது, "உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள், அவருக்கு மட்டுமே ஊழியம் செய்யுங்கள்"

இது மறைமுக மேற்கோளாக எழுதப்படலாம், "தேவனுடைய வார்த்தையில், நம்மை ஆளுகிற கர்த்தராகிய தேவனை மட்டுமே வணங்கி சேவை செய்ய வேண்டும் என்று அவர் நமக்குக் கட்டளையிடுகிறார்."

உன்னுடைய தேவனாகிய கர்த்தர்

25:05 ல் நீங்கள் செய்ததைப் போலவே இந்த வாக்கியத்தையும் மொழிபெயர்க்கவும்.

அவர் ஒருவரையே சேவிப்பது

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "நீங்கள் சேவிக்க வேண்டியவர் அவர் ஒருவரே."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்