ta_obs-tn/content/25/06.md

1.2 KiB

உலகத்தின் ராஜ்யங்கள்

இது உலகின் மிகப் பெரிய நகரங்கள், நாடுகள் மற்றும் பிற பிரதேசங்களைக் குறிக்கிறது.

அவற்றின் மகிமை

நான் உனக்கு இவை எல்லாம் தருவேன்

இதை, "இந்த ராஜ்யங்களின் செல்வத்தையும் எல்லா அதிகாரத்தையும் நான் உமக்குக் கொடுப்பேன்" அல்லது "இந்த நாடுகள், நகரங்கள் மற்றும் மக்கள் அனைத்திற்கும் நான் உம்மை அதிகாரியாக்குவேன்." என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்