ta_obs-tn/content/25/05.md

1.7 KiB

தேவனுடைய கட்டளையில் அவர் சொல்லியிருப்பது என்னவென்றால், “உன்னுடைய தேவனை பரீட்சை பார்க்கக்கூடாது”.

ஒரு மறைமுக மேற்கோளாக இதை மொழிபெயர்க்கலாம்: "நம்முடைய தேவனாகிய கர்த்தரை சோதிக்கக் கூடாது என்று தேவன் தம்முடைய வேதத்தில் நமக்குக் கட்டளையிடுகிறார்."

உன்னுடைய தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாக

இதை "தேவனாகிய கர்த்தர் தம்மைதாம் நிரூபிக்க வேண்டியதில்லை" அல்லது "உங்கள் தேவனாகிய கர்த்தர் நல்லவர் என்பதை நிரூபிக்க தேவையில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.

உன் தேவனாகிய கர்த்தர்

அதாவது, "யெகோவா, உங்கள் தேவன்" அல்லது, "தேவன் மற்றும் நம்மை ஆளுகை செய்யும் கர்த்தர்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்