ta_obs-tn/content/25/04.md

1.3 KiB

நீ கீழே குதி

அதாவது, "இந்த கட்டிடத்திலிருந்து தரையில் குதிப்பது."

எழுதியிருக்கிறது

அதாவது, “முந்தைய காலத்தில் எழுதப்பட்ட தேவனுடைய தீர்க்கத்தரிசி”.

உம்முடைய பாதம் கல்லில் இடறாது

இதன் அர்த்தம், "இதனால் நீங்கள் சிறிதும் காயமடைய மாட்டீர்கள்; உங்கள் கால் கல்லில் மோதினாலும் காயமடையாது." என்று இதை மொழிபெயர்க்கலாம், "உங்கள் கால் கல்லில் இடித்தாலும் உங்களுக்குக் காயம் ஆகாது."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்