ta_obs-tn/content/22/07.md

2.3 KiB

எலிசபெத்து

22:04 ல் எலிசபெத் பற்றிய குறிப்பைக் பார்க்கவும்.

தேவனை துதித்தல்

அதாவது, “நாம் எல்லோரும் தேவனைத் துதிக்க வேண்டும்”.

அழைக்கப்படுவார்

இது "இருக்கும்" அல்லது "அறியப்படும்" என்று சொல்வதற்கான மற்றொரு வழி. யோவான் உண்மையாகவே உன்னதமான தேவனுடைய தீர்க்கத்தரிசியாக இருப்பான்.

தீர்க்கத்தரிசி

அதாவது, "மிகவும் முக்கியமான தீர்க்கதரிசி." பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் சொன்னபடி, மேசியாவின் வருகைக்கு முன்பு யோவான் மிக முக்கியமான தீர்க்கதரிசியாக இருப்பான் என்பதே.

உன்னதமான தேவன்

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "எல்லாவற்றிற்கும் மேலான தேவன்" அல்லது "எல்லாவற்றையும் ஆளும் தேவன்".

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்