ta_obs-tn/content/22/06.md

1.8 KiB

எலிசபெத்து

22:04 ல் எலிசபெத் பற்றிய குறிப்பைக் பார்க்கவும்.

மரியாளின் வாழ்த்துதலை எலிசபெத்து கேட்டவுடனே

சில மொழிகளுக்கு, "மரியாள் எலிசபெத்தை வாழ்த்தினாள், எலிசபெத் கேட்டவுடனே" என்று சொல்வது நல்லது.

வயிற்றில் இருந்த குழந்தை துள்ளிற்று

எலிசபெத்துக்கு மரியாள் வாழ்த்து சொன்னதற்கு பதிலளிக்கும் விதமாக குழந்தை திடீரென எலிசபெத்தின் வயிற்றுக்குள் துள்ளிற்று.

தேவன் அவர்களுக்குச் செய்தது

தேவனுடைய அதிசயமான செயலினால் இரு பெண்களும் கர்ப்பமாக இருந்தனர் என்ற உண்மையை இது குறிக்கிறது. மரியாள் ஒரு ஆண் இல்லாமல் கருத்தரித்தாள், எலிசபெத்து குழந்தையைப் பெற்றெடுக்கும் வயதைக் கடந்தும் சகரியாவுடன் சேர்ந்து கற்பவதியானாள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்