ta_obs-tn/content/22/05.md

1.7 KiB

இது எப்படி நடக்கும்

அதாவது, "நான் எப்படி கர்ப்பமாக முடியும்?" தேவதூதனின் வார்த்தைகளின் உண்மையை மரியாள் சந்தேகிக்கவில்லை, ஆனால் அது எப்படி நடக்கும் என்று கேட்டாள்.

பரிசுத்த ஆவி உன்னிடத்தில் வருவார், மேலும் தேவனுடைய வல்லமை உன்மேல் காணப்படும்.

ஒரே விஷயத்தைச் சொல்வதற்கான இரண்டு வழிகள் இவை: "தேவனின் வல்லமையால், பரிசுத்த ஆவியானவர் உன்னை கற்பவதியாக மாற்றுவார்." எந்தவொரு உடல் தொடர்பும் இருந்ததைப் போல இந்த வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். இது ஒரு அற்புதம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்